நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Sunday, August 5, 2012
ஆன்மா
இறப்பிற்குப் பின்னாலே தான்
சாந்தியடைய வேண்டுமா ?
துறப்பிற்குப் பின்னாலே
மகான்மாவாகும் மகோன்னதம்
நிகழக் கூட வேண்டாம்
புறத்திலே அலைந்து
புண்படும் நிலை விடுத்து
அகத்திலே ஆழ்ந்து
அமைதி நாடும்
ஆன்ம தரிசனம்
கண்டால்,
நான் கடவுள்!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)