Monday, November 8, 2010

யார்?

         வனமெனும்  வண்ண  உலகில்
         வனப்பு மிகு  மானைத்  தோற்றி
          சினம் கொண்ட  சிங்கத்தையும்
         சீறச்  செய்தது   யார் ?

        கண் கவரும்  காசினியில்
        கனிவு மிகு  நாயகர்களைத் தோற்றி
        கனல் மிகு  வில்லன்களையும்
        விளையாட  விட்டது   யார்?

         வித்தியாசமான   பொம்மலாட்டத்தில்
         விளையாட்டு  பொம்மைகளாய்  நாம் !
  

No comments: