நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, March 18, 2011
மணம்
பூவின் மென்மை
பூவையர் தன்மை
மலரின் சுவாசம்
மழலையர் ஸ்பரிசம்
மண்ணின் மணக்கும்
மடியின் மீதினிலே
மயக்கும் நதிமங்கை
இதயத்தை இழுக்கும்
இயற்கை இன்பம்
இத்தனையும் இவ்வுலகில்
இருந்திடினும்
இயந்திர வாழ்வினில்-மனம்
இன்னலுறுவதேனோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment