நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, April 1, 2011
ஏணி
ஏற்றத்தின் இலக்கணமே!
என்றும் இலக்கினை
அடைவதே உன்னால் தானே!
தாவினால் தடுமாற்றம் தான்!
படிப்படியாய் உயர்ந்தாலே
வாழ்வு சுவைக்கும
படி
ரசிக்கும்
படி,
நலம்
விளையும்
படி
,இனிமை
மலரும்
படி ,
துலங்கும்
வானம் வசப்படும்
படி வாழலாம்!
1 comment:
S.RAJAVEL
said...
S U P E R.
May 4, 2011 at 7:42 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
S U P E R.
Post a Comment