கேட்டு வாங்கிட இது என்ன
கடைச் சரக்கா?
''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
பொய்யா மொழிப் புலவனின்
பொன் மொழி.
எல்லோரையும் பணிதல் என்பது
ஏற்புடையதே என்றாலும்
ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்
ஆனால்,
முதுமை என்பது வாழ்வின்
வழிகாட்டி,
அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
அந்த ஆற்றலின் அரங்கு தந்த
அனுபவங்களாலே தான்-நம்
வாழ்க்கைப் பாதை வளமாகும்
நலமாகும்.
கடைச் சரக்கா?
''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
பொய்யா மொழிப் புலவனின்
பொன் மொழி.
எல்லோரையும் பணிதல் என்பது
ஏற்புடையதே என்றாலும்
ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்
ஆனால்,
முதுமை என்பது வாழ்வின்
வழிகாட்டி,
அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
அந்த ஆற்றலின் அரங்கு தந்த
அனுபவங்களாலே தான்-நம்
வாழ்க்கைப் பாதை வளமாகும்
நலமாகும்.
4 comments:
உங்கள் கவிதைக்குப் பொருத்தமான அன்னை தெரசாவின் முகம் அழகு...!
அன்னையின் முக அழகை ரசித்த மதுரை அழகு சாருக்கு நன்றி.
ஆற்றலின் அரங்கு தந்த
அனுபவங்களாலே தான்-நம்
வாழ்க்கைப் பாதை வளமாகும்
நலமாகும்.
மதிப்பு மிக்க கவிதை..!
நன்றி Madam
Post a Comment