நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, February 4, 2011
கலைமகள் கடாட்சம்
அன்னையே சரணம்
சரணம் தாயே!
மகா சரஸ்வதி-என்
மனதில் வந்து இறங்கு
கலைவாணியே!-என்
உள்ளத்தின் உள்ளே
உறைந்திடு!
அகம் முழுதும்
ஆக்கிரமி!!
இகம் உயர்த்தும் கலை தனைத்
தந்திடு!
இதயம் எங்கிலும்
இன்ப ஊற்றாய்ப் பொங்கிடு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment