அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழக வெளியீடு விஞ்ஞானச் சுடர்
விஞ்ஞானச் சுடர்-ஆம் இது
அஞ்ஞான இருளகற்றுகிறது
விஞ்ஞானத்தை மட்டுமன்றி
மெய்ஞானத்தையும் மேம்பட
உரைக்கின்றது.
நம்மின் சந்ததிகளை
நாட்டின் சந்ததிகளாக்க-ஒரு
கூட்டு முயற்சி,இந்த
அறச் சாலையில்!
வினோபா மட்டுமா செய்தார்
உழைப்புடன் கூடிய தவம்?
நீங்கள் செய்வதும் அதுதானே?
ஒரு சரோஜம் சூரியனையும்
சுட்டெரிக்கும் கம்பீரத்துடன்
நிமிர்ந்து நிற்பதால் தான்
விழுதுகள் வேரூன்றுகிறது.
No comments:
Post a Comment