நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Tuesday, March 1, 2011
கவிதை
வண்ண வண்ணக்
கனவுகளைத் தோற்றுவது
எண்ண எண்ண
இனிப்பதாக இருப்பது
சின்னச் சின்ன
வார்த்தைக்குள்ளும்
ஜீவனிருக்கும் ,
இதயத்திலிருந்து கிளம்பும்
இன்பக் கவிதை !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment