நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Tuesday, March 1, 2011
விரிவானில் ஒற்றைப் பறவை
அகண்ட பிரபஞ்சத்திலே நீ
அனாதையாய்ப் பறப்பதேனோ?
கூட்டத்திலே சிக்கிட்டால்
கூண்டில் அடைப்பார்கள்
என்றெண்ணித்
தனித்துப் பறந்தாயோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment