நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Tuesday, March 1, 2011
உதிரும் விண்மீன்
வான வெளியின் வடிவழகு
உனைக் கவரவில்லையோ !
கலகலக்கும் கூட்டத்திலே
கலக்காது உதிர்ந்திட்டாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment